நானும் 9 மாசமாச்சு ஒரு ப்ளாக்க கிரியேட் பண்ணி.நானும் ஒரு ப்ளாக்கர்தாண்னு எல்லார்ட்டயும் சொல்லியாச்சு. ஆனால் ஒரு பதிவு போட முடியலனு நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.வரும் மார்ச் மாதத்தில் இருந்து புயல் என புறப்பட இருக்கிறேன்.என்னை எல்லாரும் ஊக்குவிப்பீங்க என்ற நம்பிக்கையோடு உங்கள்- Shiva.
shiva..... summa mokkai podunga ..piragu matter thanaa kidaikkum!!!
ReplyDeleteமார்ச்சும் முடிஞ்சு.. ஏப்ரலும் வந்தாச்சு.. சீக்கிரமா எந்திரி.. தூங்கனது போதும்...
ReplyDelete