Saturday, March 26, 2011

நான் ப்ளாக் வைத்து இருப்பது பின்னூட்டம் போட மட்டும்தான்.

Wednesday, February 24, 2010

நானும் 9 மாசமாச்சு ஒரு ப்ளாக்க கிரியேட் பண்ணி.நானும் ஒரு ப்ளாக்கர்தாண்னு எல்லார்ட்டயும் சொல்லியாச்சு. ஆனால் ஒரு பதிவு போட முடியலனு நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.வரும் மார்ச் மாதத்தில் இருந்து புயல் என புறப்பட இருக்கிறேன்.என்னை எல்லாரும் ஊக்குவிப்பீங்க என்ற நம்பிக்கையோடு உங்கள்‍‍- Shiva.

Friday, October 30, 2009

பதிவுலக நண்பர்களுக்கு எனது இனிய வணக்கங்கள்.வலையுலகம் எனக்கு மிகவும் புதிது. ஒரு வலையை உருவாக்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.இப்போதுதான் எழுத முடிந்தது.இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம். நன்றி.

Saturday, May 30, 2009

வணக்கம்.

அறிமுக வணக்கம்.